உலக செய்திகள் 1 min read கென்யா பாடசாலையில் தீ விபத்து: 16 மாணவிகள் பலி, பலர் படுகாயம் கென்யாவின் கில்கில் நகரில் உள்ள உத்துமிஷி பெண்கள் அகாடமி என்ற உறைவிடப் பாடசாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 16 மாணவிகள் உயிரிழந்தனர். தூங்கிக் கொண்டிருந்த மாணவிகள Super Administrator Verified May 28, 2026, 5:32 pm • 1 views Save Share ஆதாரம்: News21.lk Source: News21.lk AI Voice Reader active Stop கென்யாவின் கில்கில் நகரில் உள்ள உத்துமிஷி பெண்கள் அகாடமி என்ற உறைவிடப் பாடசாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 16 மாணவிகள் உயிரிழந்தனர். தூங்கிக் கொண்டிருந்த மாணவிகள் சிக்கியதில் பலர் காயமடைந்தனர். 70-க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; இதில் 71 பேர் சிகிச்சை முடிந்து வெளியேறினர், 7 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். தீ ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. Share Story: Reactions: 👍 Like 0 💡 Insightful 0 🔥 Trending 0 Report Story Super Administrator Editor-in-Chief Senior Chief Editor & Journalist at New Jaffna Tamil Previous Story உலகையே உலுக்கிய சோகம்: தண்ணீர் கிடைக்காமல் சகாரா பாலைவனத்தில் 49 பேர் துடிதுடித்து மரணம் Next Story ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக, பிரிக்ஸ் மாநாட்டில் சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு Discussion 0 Join the Discussion Name * Email (not published) * Replying to comment... Cancel Post Comment No comments yet. Be the first to start the discussion! Curated Dispatch தொடர்புடைய முக்கியச் செய்திகள் View All உலக செய்திகள் CNN உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை: டிரம்ப் திடீர் அறிவிப்பால் சர்ச்சை உலக செய்திகள் ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம் சீனா ரகசிய கோரிக்கை உலக செய்திகள் “யாரும் வராதீங்க”... பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதலமைச்சர் விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சி திடீர் ரத்து உலக செய்திகள் லண்டனில் அஜித்தை ஆரத்தழுவி வாழ்த்திய விஜய்... பார்வையாளர் பகுதியில் நடிகை திரிஷா!