நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை, ஏற்றுமதி வர்த்தக விரிவாக்கம் மற்றும் வடக்கு-கிழக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான புதிய நிதி ஒதுக்கீடுகள் குறித்த விரிவான சிறப்பு அறிக்கை...
விமான சேவை விஸ்தரிப்பு மற்றும் சர்வதேச இணைப்புகள்...
இலங்கையில் 24 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ. 194,500 ஆக அதிகரிப்பு.
அனைத்து முக்கியச் செய்திகளும் வழமையான செய்திப் பிரிவுகளில் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன.
யாழ்ப்பாணம், இலங்கை, தமிழ்நாடு மற்றும் உலக நடப்புகள் அடங்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியச் செய்திகள் தினமும் உங்கள் இன்பாக்சிற்கு வரும்.
மேற்குக் கரை இஸ்ரேலியக் குடியேற்றப் பொருட்களுக்கு பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா தடை விதித்துள்ள நிலையில், கிழக்கு ஜெருசலேமிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தை மூடி இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது.
பிரான்ஸிலிருந்து புறப்பட்டு ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியாவை நோக்கி ஒரே படகில் பயணித்த 140 குடியேற்றவாசிகள் ஹாம்ப்ஷயர் கடற்பரப்பில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
எல் நினோவினால் ஏற்படும் தீவிர வானிலை மாற்றங்களால் ஆபத்தில் உள்ள நாடுகளில் வசிக்கும் பல கோடி மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை சந்திக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.