நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீட்டிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவில் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 2
Super Administrator
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீட்டிப்பு
ஆதாரம்: News21.lk Source: News21.lk
AI Voice Reader active

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவில் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தியைப் பகிர்க:
எதிர்வினைகள்:
Super Administrator
Super Administrator
Editor-in-Chief

Senior Chief Editor & Journalist at New Jaffna Tamil

கருத்துக்களம் 0

உங்கள் கருத்தைப் பதியுங்கள்
Replying to comment...
No comments yet. Be the first to start the discussion!

தொடர்புடைய முக்கியச் செய்திகள்

அனைத்தையும் பார்க்க
உலகளாவிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறியுங்கள்

நாளாந்த முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாகப் பெறுங்கள்.

Subscribe Free